MABS Institution
11th கணிதவியல் வாரத் தேர்வு -1(முக்கோணவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்புகளைக் காண்க cos 180
-
முதன்மை தீர்வை காண்க \(cosec\ { \theta } =-2\)
-
பின் வருவனவற்றை கூட்டல் மற்றும் கழித்தலைப் பெருக்கலாக கூறுக sin500 + sin200
-
பின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக.
30° -
A + B + C = \(\pi\) எனில், பின்வருவனவற்றை நிறுவுக \(sin\left( \frac { A }{ 2 } \right) sin\left( \frac { B }{ 2 } \right) sin\left( \frac { C }{ 2 } \right) \) \(\le \frac { 1 }{ 8 } \)
-
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 1 : 2 : 3 எனில் அதன் பக்கங்களின் விகிதங்கள் 1: \(\sqrt3\) : 2 என நிறுவுக.
-
நிறுவுக. 1+ cos2x + cos 4x + cos 6x = 4cosx cos2x cos 3x
-
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக:\(\frac { asin(B-C) }{ { b }^{ 2 }-{ c }^{ 2 } } =\frac { asin(C-A) }{ { c }^{ 2 }-{ a }^{ 2 } } =\frac { csin(A-B) }{ { a }^{ 2 }-{ b }^{ 2 } } \)
-
நிறுவுக: tan 75° + cot 75° = 4
-
sec \(\theta\) + tan \(\theta\) = p எனில், sec \(\theta\), tan \(\theta\) மற்றும் sin \(\theta\) ஆகியவற்றின் மதிப்பை p இன் வாயிலாகக் காண்க.
-
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், பின்வருவனவற்றை நிறுவுக
\(\sin { 2A } +\sin { 2B } +\sin { 2C } =4\sin { A } \sin { B } \sin { C } \) -
நிறுவுக: cos (A+B)cos(A-B) = cos2A - sin2B=cos2B -sin2A