MABS Institution
11th கணிதவியல் வாரத் தேர்வு -1(தொகை நுண்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்பிடுக: \(\int { \frac { 1 }{ { sin }^{ 2 }x{ xos }^{ 2 }x } } dx\)
-
மதிப்பிடுக:\(\int{e^{-5x}sin3x dx}\)
-
கீழ்காண்பவற்றின் மதிப்பைக் காண்க: \(\int { { (4x+5 })^{ 6 }dx } \)
-
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{5x-2}{2+2x+x^{2}}\) -
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
(I) \(\frac{2x+1}{\sqrt{9+4x-x^{2}}}\)
(ii) \(\frac{x+2}{\sqrt{x^{2}-1}}\)
(iii)\(\frac{2x+3}{\sqrt{x^{2}+4x+1}}\) -
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{e^{x}-e^{-x}}{e^{x}+e^{-x}}\) -
கீழ்காண்பவற்றைத் தொகையிடுக. \(\frac { 12 }{ ({ 4x-5) }^{ 3 } } +\frac { 6 }{ 3x+2 } +16{ e }^{ 4x+3 }\)
-
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(tanx\sqrt{secx}\) -
மதிப்பிடுக: \(\int { { tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) dx } \)
-
பின்வருவனவற்றை மதிப்பிடுக.
\(\int\frac{5x-7}{\sqrt{3x-x^{2}-2}}dx\) -
ஒரு நபரின் உயரம் h செ.மீ மற்றும் எடை w கிகி. அவரின் எடையின் மாறும் வீதம் உயரத்தைப் பொருத்துத் தோராயமாக \(\frac{dw}{dh}=4.364\times 10^{-5}h^{2}\)எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், எடையை உயத்தின் சார்பாகக் காண்க.மேலும் ஒரு நபரின் உயரமா 150 செ.மீ-ஆக இருக்கும் போது எடையைக் காண்க.