St. Britto Hr. Sec. School - Madurai
11th கணிதவியல் வாரத் தேர்வு -1(அடிப்படை இயற்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
x3-x2-17x=22-ன் ஒரு மூலம் x=-2 எனில், பிற மூலங்களைக் காண்க
-
x + y \(\ge \) 3, 2x-y \(\le \)5 மற்றும் -x + 2y \(\le \)3 ஆகிய அசமன்பாடுகளின் தொகுப்பிற்கு வரைபடப் பகுதியாகத் தீர்வு காண்க.
-
log 2+16 log\(\frac { 16 }{ 15 } +12\log\frac { 25 }{ 24 } +7\log\frac { 81 }{ 80 } =1\) என நிறுவுக.
-
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: \(\frac{2x}{(x^2+1)(x-1)}\)
-
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{1}{x^4-1}\) -
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{x}{(x^2+1)(x-1)(x+2)}\) -
\({ x }^{ 2 }+\sqrt { 2 } x+3=0\) என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha\)மற்றும் \(\beta\) எனில், பூஜ்ஜியங்கள் \(\frac { 1 }{ a } \) மற்றும் \(\frac { 1 }{ \beta } \) உடைய இருபடிக் கோவையைக் காண்க.