St. Britto Hr. Sec. School - Madurai
11th கணிதவியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
\(\sin ^{ 2 }{ \theta } =\frac { 3 }{ 4 } \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் 0° இக்கும் 360° இக்கும் இடைப்பட்ட அனைத்துக் கோணங்களைக் காண்க.
-
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3, மற்றும் A-யம் B-யம் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவுகளை காண்க.
(i)P(A\(\cup \)B) (ii)P(A\(\cap \bar {B}\)) (iii)P(\(\bar {A}\cap \)B) -
0o \(\le \theta\) < 360o -ல் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோணத்திற்கான இணை முனையக்கோணத்தை காண்க.
1150° -
கீழ்காண்பனவற்றை மதிப்பிடுக: \(\int { \frac { 1 }{ 1+{ x }^{ 2 } } dx } \)
-
வகையிடுக: \(y={ x }^{ \log { x } }+({ \log { x) } }^{ x }\)
-
கீழ்க்காணும் சார்புகளுக்கு வகைக்கெழுக்ககளைக் காண்க:\(y=(2x-5{ ) }^{ 4 }(8{ x }^{ 2 }-5{ ) }^{ -3 }\)
-
ஓர் உணவு விடுதியில் பழக் கலவை (Fruit Salad) செய்ய ஆப்பிள், வாழை, கொய்யா, மாதுளை, திராட்சை, பப்பாளி மற்றும் அன்னாசி பழங்களில் இருந்து 4 பழங்களை பயன்படுத்துகிறார்கள். பழக் கலவைகளை மொத்தம் எத்தனை வழிகளில் செய்ய முடியும்?
-
\(\sin ^{ -1 }{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) } \) ஆகியவைகளுக்கு முதன்மை மதிப்பைக் காண்க.
-
இயல் எண்களில் கணத்தில் தொடர்பு R ஆனது “ a + b \(\le\) 6 ஆக இருந்தால் aRb” என வரையறுக்கப்படுகிறது. R–ல் உள்ள உறுப்புகளை எழுதுக. அது சமானத் தொடர்பு என்பதை சரிபார்க்க
-
வகையிடுக: \(y={ x }^{ \cos { x } }\)
-
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(AUB)=0.7, P(A∩B)=0.2 மற்றும் P(B)=0.5 எனில் A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.
-
மதிப்புகளைக் காண்க.
sin (480°) -
\(x=a{ t }^{ 2 };\quad y=2at,\quad t\neq 0\) எனில்,\(\frac { dy }{ dx } \) காண்க.
-
\(\sin ^{ -1 }{ \frac { 1 }{ \sqrt { 2 } } } \) ஆகியவற்றின் முதன்மை மதிப்பைக் காண்க.
-
மூன்று புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) ஆகியவை \(2\vec { a } -7\vec { b } +5\vec { c } =\vec { 0 }\) என்ற நிபந்தனையை நிறைவு செய்தால் அப்புள்ளிகள் ஒரே கோட்டில் அமையுமா எனக் கூறுக.
-
\(\tan ^{ -1 }{ \left( \sqrt { 3 } \right) }\) ஆகியவற்றின் முதன்மை மதிப்பைக் காண்க.
-
x-ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக. \({ e }^{ x }\left( \frac { x-1 }{ { 2x }^{ 2 } } \right) \)
-
கீழ்க்காணும் சார்புகளுக்கு வகைக்கெழுக்ககளைக் காண்க:\(\sin ^{ -1 }{ \left( \frac { { 1-x }^{ 2 } }{ 1{ +x }^{ 2 } } \right) } \)
-
கொடுக்கப்பட்ட கோணங்கள் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதைக் காண்க.
– 230° -
\({ x }^{ 2 }{ +y }^{ 2 }=1\) எனில்,\(\frac { dy }{ dx } \) காண்க.
-
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(sin^{5}xcos^{3}x\) -
தீர்க்க \(2\sin ^{ 2 }{ x } +\sin ^{ 2 }{ 2x } =2\)
-
A மற்றும் B ஆகியவை \(\vec { a } \) மற்றும் \(\vec { b } \)-ன் நிலைவெக்டர்கள் எனில் AB என்ற கோட்டுத்துண்டை மூன்று சம பாகங்களாக பிரிக்கும் புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(\frac { \vec { a } +2\vec { b } }{ 3 } \) மற்றும் \(\frac { \vec { b } +2\vec { a } }{ 3 } \) என நிறுவுக.
-
(n - 1)P3 : nP4 = 1:10 எனில், n ஐக் காண்க
-
n(p(A))=1024, n(AUB)=15 மற்றும் n(p(B))=32 எனில் n(A∩B) காண்க
-
3x+2y+9 = 0 மற்றும் 12x+8y-15=0 ஆகியவை இணைகோடுகள் எனக் காட்டுக.
-
3x+2y+5 = 0 மற்றும் 3x-4y+6 = 0 ஆகிய கோடுகள் வெட்டும் புள்ளி வழியாகவும் (1, 1) என்ற புள்ளி வழியாகவும் செல்லும் கோட்டின் சமன்பாட்டைக் காண்க
-
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக:\(\frac { { a }^{ 2 }{ - }c^{ 2 } }{ { b }^{ 2 } } =\frac { sin(A-C) }{ sin(A+C) } \)
-
தீர்க்க \(\sin { x } -3\sin { 2x } +\sin { 3x } =\cos { x } -3\cos { 2x } +\cos { 3x } \)
-
\(f(x)=x\sin { \frac { \pi }{ x } } \) என்க. \(f(0)\)-ன் எந்த மதிப்புக்கு f எல்லா இடங்களிலும் தொடர்ச்சியானதாக இருக்கும்?
-
x ஒரு தேவையான அளவிலான பெரிய எண் எனில் \(\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+6 } -\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+3 } \) ன் மதிப்பைப்பைத் தோராயமாக \(\frac {1}{x^2}\) என நிறுவுக.
-
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
sin25x -
\(\begin{bmatrix} 2x+y & 4x \\ 5x-7 & 4x \end{bmatrix}=\begin{bmatrix} 7 & 7y-13 \\ y & x+6 \end{bmatrix}\) எனில் x+y -ஐ காண்க.
-
100 செ.மீ. ஆரமுடைய வட்டத்தில், 22 செ.மீ. நீளமுடைய வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தைப் பாகையில் காண்க.
-
(0,0),(1,2),(4,3) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின்
பரப்பைக் காண்க. -
4x2+4xy+y2-6x-3y-4=0 என்ற இரட்டைக் கோடுகள் இணையானவை எனக் காட்டுக. மேலும், இவ்விரு கோடுகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் காண்க.
-
மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { { \left( \frac { { x }^{ 2 }-2x+1 }{ { x }^{ 2 }-4x+2 } \right) }^{ x } } } \)
-
\(sinx=\frac { 8 }{ 17 }\) ,0
< x < \(\frac { \pi }{ 2 } \)மற்றும்\( cosy=-\frac { 24 }{ 25 }\) ,\(\pi -
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{3x+1}{(x-2)(x+1)}\) -
-
\(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக: \(a(cosB+cosC)=2(b+c)sin^{ 2 }\frac { A }{ 2 } \)
-
ஒரு செயற்கைக்கோள் ஒரு விண்வெளியில் உள்ளதாகக் கொள்வோம், பூமியிலுள்ள நிலையம் மற்றும் பூமியின் மையம் ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன, பூமியின் அதன் ஆரம் r என்றும் அதன் மையத்திலிருந்து செயற்கைக்கோள் R தொலைவில் உள்ளது என்றும் கொள்வோம். செயற்கைக்கோளுக்கும் செயற்கைக்கோளின் நிலையத்திற்கும் உள்ள தொலைவு d என்க. செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து செயற்கைக்கோள் 30° ஏற்றக் கோணத்தில் உள்ளது. செயற்கைக்கோள் மற்றும் பூமியிலுள்ள நிலையம் ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டு பூமியின் மையத்தில் தாங்கும் கோணம் a எனில்,\(d=R\sqrt { 1+{ \left( \frac { r }{ R } \right) }^{ 2 } } -2\frac { r }{ R } \cos { \alpha } \) என நிறுவுக.
-
-
y = 2sinx ( x - 1 ) + 3 என்ற சார்பின் வளைவரையை வரைக.
-
\(f(x)={1\over 1-2cos\ x}\)–ன் சார்பகத்தைக் காண்க.
-
எல்லை மதிப்பினைக் காண்க:\(\lim _{ x\rightarrow 1 }{ \frac { \sqrt [ 3 ]{ 7+{ x }^{ 3 } } -\sqrt { 3+{ x }^{ 2 } } }{ x-1 } } \)
-
\(x=a\cos { t } ,\quad y=a\sin { t } \)எனில் இரண்டாம் வகையீட்டைக் காண்க.
-
ஒரு போர் ஜெட் விமானம் கிடைமட்டமாகப் பறந்து பூமியிலுள்ள ஒரு சிறு இலக்கைத் தாக்க வேண்டும். அவ்விலக்கை விமானி 30° இறக்கக் கோணத்தில் பார்க்கிறார். 100 கி.மீ. பறந்த பின்பு மீண்டும் அதே இலக்கை 45° இறக்கக் கோணத்தில் பார்க்கும் அந்த நேரத்தில் ஜெட் விமானத்திற்கும் இலக்கிற்கும் உள்ள தொலைவு எவ்வளவு?
-
\(\vec { a } =(2\hat { i } +3\hat { j } +6\hat { k } ),\vec { b } =(6\hat { i } +2\hat { j } -3\hat { k } ),\vec { b } =(3\hat { i } -6\hat { j } +2\hat { k } )\) ஆகியவை ஒன்றுக்கொன்று செங்குத்து என நிரூபிக்க.
-
\(A\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.
-
\(\left| \begin{matrix} b+c & a-c & a-b \\ b-c & c+a & b-a \\ c-b & c-a & a+b \end{matrix} \right| =8\quad abc\)என நிறுவுக.
-
பின் வரும் சமன்பாடுகளைத் தீர்க்கவும்
\(\sin { 5x } -\sin { x } =\cos { 3x } \) -
\(\cot\alpha=\frac { 1 }{ 2 } ,a\epsilon \left( \pi ,\frac { 3\pi }{ 2 } \right) \) மற்றும் \(sec\beta =-\frac { 5 }{ 3 } ,\beta \varepsilon \left( \frac { \pi }{ 2 } ,\pi \right) \)எனில் \(tan(a+\beta )\) இன் மதிப்பைக் காண்க.
-
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{6x^2-x+1}{x^3+x^2+x+1}\)