MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -4(இருபரிமாண பகுமுறை வடிவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
3x+2y+9 = 0 மற்றும் 12x+8y-15=0 ஆகியவை இணைகோடுகள் எனக் காட்டுக.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயத்தொலைகளை உடைய நகரும் புள்ளி P -ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க .இங்கு ∝ ஒரு துணையலகு ஆகும்.
i) (9 cos \(\alpha\),9 sin \(\alpha\))
ii) (9 cos \(\alpha\),6 sin \(\alpha\)) -
2x2+2xy+y2 = 0 என்ற சமன்பாட்டை இயலுமானால் இரட்டை நேர்க்கோட்டின் தனித்தனிச் சமன்பாடுகளாகப் பிரிக்கவும்.
-
ஆதியிலிருந்து 2x+y=5 என்ற கோட்டின் மீது மிக அண்மையில் அமைந்துள்ள புள்ளியைக் காண்க
-
x2-5x+ky =0என்ற நியமப்பாதையின் மீது புள்ளிகள் P(-3,1) மற்றும் Q(2,b)அமையும் எனில் k மற்றும் b -ன் மதிப்புகளைக் காண்க.
-
ax2+2hxy+by2=0 எனும் இரட்டை நேர்கோடுகளில் ஒன்றின் சாய்வு மற்றதின் சாய்வைப்போல் மூன்று மடங்கு எனில் 3h2=4ab எனக் காட்டுக.
-
P(6 , 2) , Q(–2 , 1) மற்றும் R என்பன ΔPQR-ன் முனைப் புள்ளிகள் மற்றும் நியமப்பாதை y=x2-3x+4-ன் மீது R என்ற புள்ளி அமைந்துள்ளது எனில், ΔPQR-ன் மையக்கோட்டுச் சந்தியின் (Centroid) நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.
-
3x-2y-1=0 என்ற நேர்க்கோடு 3x2+5xy-3y2+2x+3y=0 என்ற இரட்டைக் கோடுகளை வெட்டும் இருபுள்ளிகளகளை ஆதியுடன் இணைக்கும் கோடுகள் செங்குத்தானவை எனக் காண்க.
-
(1, 2) என்ற புள்ளியிலிருந்து வரும் ஒரு ஒளிக் கதிர் x -அச்சின் மீதுள்ள புள்ளி A-ல் பிரதிபலித்து, (5,3) என்ற புள்ளி வழியே செல்கிறது எனில் புள்ளி A-ன் ஆயத்தொலைகளைக் காண்க.