1, 1, 2, 3, 3 மற்றும் 4 என்ற இலக்கங்கள் தனித்தனியாக அட்டையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு 6-இலக்க எண்ணை அமைக்க இந்த ஆறு அட்டைகளையும் வரிசைப்படுத்தும்போது.
(i) எத்தனை வெவ்வேறான 6-இலக்க எண்களை உருவாக்கலாம்?
(ii) இவற்றில் எத்தனை 6-இலக்க எண்கள் இரட்டைப்படை?
(iii) இவற்றில் எத்தனை 6-இலக்க எண்கள் 4 ஆல் வகுபடும்?