MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(வெக்டர் இயற்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசை விகிதங்கள் மற்றும் திசைக் கொசைன்களைக் காண்க.
\((i)3\hat { i } +4\hat { j } -6\hat { k } ,\quad (ii)3\hat { i } -4\hat { k } .\) -
\(2\hat { i } +4\hat { j } +3\hat { k } ,4\hat { i } +\hat { j } +9\hat { k } ,10\hat { i } -\hat { j } +6\hat { k } \quad \) என்ற வெக்டர்களை நிலை வெக்டர்களாகக் கொண்ட புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக.
-
(4,-3,1)(2,-4,5) மற்றும் (1,-1,0) என்ற ஒரே கோட்டில் அமையாப் புள்ளிகள் ஓர் செங்கோணத்தை அமைக்கும் எனக்காட்டுக.
-
முக்கோணம் ABC-ல் AB மற்றும் AC-ன் மையப்புள்ளிகள் முறையே D மற்றும் E எனில் \(\overrightarrow { BE } +\overrightarrow { DC } =\frac { 3 }{ 2 } \overrightarrow { BC } \) என நிறுவுக.
-
கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசைக் கொசைன்கள், மற்றும் திசை விகிதங்களைக் காண்க.
(i) \(3\hat { i } -4\hat { j } +8\hat { k } \)
(ii) \(3\hat { i } +\hat { j } +\hat { k } \)
(iii) \(\hat { j } \)
(iv) \(5\hat { i } -3\hat { j } -8\hat { k } \)
(v) \(3\hat { i } -3\hat { k } +4\hat { j } \)
(vi) \(\hat { i } -\hat { k }\) -
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) எனும் மூன்று வெக்டர்களுக்கு \(\vec { a } +2\vec { b } +\vec { c } =\vec { 0 } \quad ,\quad \left| \vec { a } \right| =3,\left| \vec { b } \right| =4\) மற்றும் \(\left| \vec { c } \right| =7\) எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec {b } \) க்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
-
ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோடுகள் ஒரு இணைகரத்தை அமைக்கும் என வெக்டர் முறையில் நிறுவுக .
-
\(\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும்\(3\hat { i } -2\hat { j } +\hat { k } \) ஆகியவற்றை அடுத்தடுத்த பக்கங்களாக கொண்ட இணைகரத்தின் பரப்பளவைக் காண்க.