MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் சார்புகளுக்கு வகைக்கெழுக்ககளைக் காண்க:\( y=x{ e }^{ -{ x }^{ 2 } }\)
-
\(x=a(t-\sin { t) } ,y=a(1-\cos { t) } \)எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
-
வகையிடுக: \(y={ x }^{ \sqrt { x } }\)
-
\(f(x)=x\cos { x } \) எனில்,\(f^{ '' }\) காண்க.
-
\(F(x)=\sqrt { { x }^{ 2 }+1 } \) எனில் \(F^{ ' }(x)\)காண்க.
-
வகையிடுக:\(y=\frac { { x }^{ \frac { 3 }{ 4 } }\sqrt { { x }^{ 2 }+1 } }{ { (3x+2) }^{ 5 } } \)
-
வகையிடுக: \(y={ e }^{ \sin { x } }\)
-
\(\sin { y } =y\cos { 2x } \) எனில் \(\frac { dy }{ dx } \) காண்க.
-
\(f(x)=\frac { 1 }{ \sqrt [ 3 ]{ { x }^{ 2 }+x+1 } } \) எனில், \({ f }^{ ' }(x)\) காண்க.
-
வகையிடுக:\({ 2 }^{ x }\)
-
-
\({ x }^{ 2 }+x+1\)-ஐப் பொறுத்து \(\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) -ஐ வகையிடுக.
-
வகையிடுக: \((i)\quad y=\sin { ({ x }^{ 2 }) } \quad (ii)y=\sin ^{ 2 }{ x } \)
-
-
\({ x }^{ 4 }+{ x }^{ 2 }{ y }^{ 3 }-{ y }^{ 5 }=2x+1\) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க.
-
\({ x }^{ 2 }+{ y }^{ 2 }=4\quad \)எனில், \(\frac { { d }^{ 2 }y }{ { d }x^{ 2 } } \)காண்க.
-
\({ x }^{ 4 }+{ y }^{ 4 }=16\)எனில் \(y^{ '' }\) காண்க.
-
\(\cos { (l{ x }^{ 2 } } +mx+n)\)-ஐ பொறுத்து \(\sin { { (a{ x }^{ 2 } } +bx+c) } \)வகையிடுக.
-
\(x\quad \log { x } \) -ஐ பொறுத்து \({ x }^{ x }\)-ன் வகையீடு காண்க.
-
\(x=a\cos { t } ,\quad y=a\sin { t } \)எனில் இரண்டாம் வகையீட்டைக் காண்க.