MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { 1-\cos { ^{ 2 }x } }{ \sin { 2x } } } } \)
-
பின்வரும் கணக்குகளுக்கு கணிப்பானைப் பயன்படுத்தி அட்டவணையைப் பூர்த்தி செய்து அதன் மூலம் எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sin { x } }{ x } } \)x -0.1 -0.01 -0.001 0.001 0.01 0.1 f(x) -
மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sin { \alpha x } }{ \sin { \beta x } } } } \)
-
f(2)=4 எனில், x-ன் மதிப்பு 2-ஐ நெருங்கும்போது f(x)-ன் எல்லை மதிப்பைப் பற்றி ஏதேனும் முடிவு செய்ய இயலுமா?
-
மதிப்புக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { 1-x }^{ 3 } }{ 3x+2 } } \)
-
\(\lim _{ x\rightarrow 3 }{ ({ x }^{ 3 }-2x+6)- } \) ன் மதிப்பைக் காண்க.
-
பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக.
\(\lim _{ x\rightarrow 2 }{ f(x) } .\) இங்கு \(f(x)=\begin{cases} 4-x,\quad x\neq 2 \\ 0,\quad \quad x=2 \end{cases}\)
-
மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sqrt { 2 } -\sqrt { 1-\cos { x } } }{ \sin ^{ 2 }{ x } } } } \)
-
மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow \pi }{ { \frac { \sin { 3x } }{ \sin { 2x } } } } \)
-
கணக்கிடுக: \(\lim _{ x\rightarrow -1 }{ ({ x }^{ 2 }-3) } ^{ 10 }.\)
-
ஆகாயித்திலிருந்து விழுகின்ற ஒரு பொருளின் வேகம் \(r(t)=-\sqrt { \frac { 32 }{ k } } \frac { 1-{ e }^{ -2t\sqrt { 32k } } }{ 1+{ e }^{ -2t\sqrt { 32k } } } \) என வரையறுக்கப்பட்டுள்ளது.வேகம் அடி / வினாடியில் கணக்கிடப்படுகிறது. இங்கு k என்ற மாறிலி அந்தப் பொருளின் அளவு,வடிவம் மற்றும் காற்றின் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது. அந்தப் பொருளின் எல்லை வேகத்தினைக் காண்க.அதாவது, \(\lim _{ t\rightarrow \infty }{ r(t) } \)-ஐக் காண்க.
-
மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { 1-\cos { x } }{ { x }^{ 2 } } } } \)
-
\(f(x)=\begin{cases} \frac { \left| x+5 \right| }{ x+5 } ,;\quad x\neq -5 \\ 0,\ ;\quad x=-5 \end{cases}\) எனில் \(\lim _{ x\rightarrow -5 }{ f(x) } \) கிடைக்கப் பெறுமா எனச் சோதிக்க.
-
மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } -a }{ \sqrt { { x }^{ 2 }+{ b }^{ 2 } } -b } } } \)
-
எல்லையின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ \frac { 3 }{ x-2 } \frac { 2x+11 }{ { x }^{ 2 }+x-6 } } \)
-
f மற்றும் g தொடர்ச்சியான சார்புகள் மேலும் f(3)=5 மற்றும் \(\lim _{ x\rightarrow 3 }{ \left[ 2f(x)-g(x) \right] } =4\) எனில் g(3)-ஐக் காண்க.
-
\(g(x)=\begin{cases} { x }^{ 2 }-{ b }^{ 2 };\quad x<4 \\ bx+20;\quad x\ge 4 \end{cases}\) என்ற சார்பு \((-\infty ,\infty )\)-ல் தொடர்ச்சியானது எனில் மாறிலி b-ஐக் காண்க.
-
\(x\rightarrow 0\) எனும்போது பின்வரும் சார்புகளுக்கு எல்லைமதிப்பு உள்ளதா எனக் காண்க?விடைக்கான காரணம் கூறுக.
\((i)\frac { \sin { \left| x \right| } }{ x } \quad (ii)\frac { \sin { x } }{ \left| x \right| } \quad (iii)\frac { x\left\lfloor x \right\rfloor }{ \sin { \left| x \right| } } \quad \quad (iv)\frac { \sin { (x-\left\lfloor x \right\rfloor ) } }{ x-\left\lfloor x \right\rfloor } .\) -
கொடுக்கப்பட்ட சார்புக்குக் கொடுக்கப்பட்ட புள்ளி x0-இல் தொடர்ச்சியானதா அல்லது தொடர்ச்சியற்றதா எனக் காரணத்துடன் கூறுக .
\((i){ x }_{ 0 }=1,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-1 }{ x-1 } ,\quad x\neq 1 \\ 2\quad ,\quad x=1 \end{cases}\quad \)
\((ii){ x }_{ 0 }=3,f(x)=\begin{cases} \frac { { x }^{ 2 }-9 }{ x-3 } ,;\quad x\neq 3 \\ 5\quad ,\quad ;\quad x=3 \end{cases}\) -
\(f(x)=\begin{cases} \frac { { x }^{ 4 }-1 }{ x-1 } ,\quad ;x\neq 1 \\ \alpha \quad ,\quad ;\quad x=1 \end{cases}\) என வரையறுக்கப்பட்ட சார்பில் x=1-இல் சார்பு தொடர்ச்சியானது எனில், \(\alpha \)-ன் மதிப்பு காண்க.
-
ஒரு விலங்கின் கண்பாவையின் விட்டம் \(f(x)=\frac { 160{ x }^{ -0.4 }+90 }{ 4{ x }^{ -0.4 }+15 } \) என்ற சார்பாகத் தரப்பட்டுள்ளது. இங்கு x என்பது ஒளியின் செறிவினைக் குறிக்கின்றது மற்றும் \(f(x)\) மி.மீ-இல் தரப்பட்டுள்ளது. அந்தப் கண்பாவையின் விட்டத்தை,
(a) ஒளியின் செறிவு குறைவாக () ஒளியின் செறிவு அதிகமாக, காண்க. -
\(\lim _{ x\rightarrow { 0 }^{ + } }{ x\left[ \left\lfloor \frac { 1 }{ x } \right\rfloor +\left\lfloor \frac { 2 }{ x } \right\rfloor +...+\left\lfloor \frac { 15 }{ x } \right\rfloor \right] } =120\) என நிறுவுக.
-
பின்வரும் சார்புகளில் எவற்றற்கு \(x={ x }_{ 0 }\)-ல் நீக்கக்கூடிய தொடர்ச்சியற்ற தன்மை உள்ளது எனக் காண்க?தொடர்ச்சியற்ற தன்மை இருக்குமானால், f-ன் \(x\neq { x }_{ 0 }\)-க்கு ஏற்றவாறு R-ல் தொடர்ச்சியாக இருக்குமாறு g என்ற சார்பைக் காண்க.
\((i)f(x)=\frac { { x }^{ 2 }-2x-8 }{ x+2 } ,\quad { x }_{ 0 }=-2.\quad \quad (ii)\quad f(x)=\frac { { x }^{ 3 }+64 }{ x+4 } ,\quad { x }_{ 0 }=-4.\quad (iii)f(x)=\frac { 3-\sqrt { x } }{ 9-x } ,\quad { x }_{ 0 }=9.\)