MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(முக்கோணவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
\(\Delta\)ABC இல் a = 3, b = 5 மற்றும் c = 7 எனில், cosA, cosB மற்றும் cosC ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
-
நிறுவுக:\(sin(30°+\theta )+cos(60°+\theta )=cos\theta \)
-
\({ cosec }^{ -1 }(-1)\) ஆகியவற்றின் முதன்மை மதிப்பைக் காண்க.
-
மதிப்புகளைக் காண்க: sin 540
-
\(\sec ^{ -1 }{ \left( -\sqrt { 2 } \right) }\) ஆகியவற்றின் முதன்மை மதிப்பைக் காண்க.
-
13 செ.மீ., 14 செ.மீ. மற்றும் 15 செ.மீ. ஆகிய பக்க அளவுகளை உடைய முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
-
\(\cos ^{ -1 }{ \frac { \sqrt { 3 } }{ 2 } } \) ஆகியவற்றின் முதன்மை மதிப்பைக் காண்க.
-
\({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \) ஆகியவைகளுக்கு முதன்மை மதிப்பைக் காண்க.
-
நிறுவுக: \({ cos36 }^{ 0 }{ cos72 }^{ 0 }cos{ 108 }^{ 0 }cos144^{ 0 }=\frac { 1 }{ 16 } \)
-
தீர்வு காண் \(\sin { x } +\sin { 5x } =\sin { 3x } \)
-
தீர்க்க \(\tan { 2x } =-\cot { \left( x+\frac { \pi }{ 3 } \right) }\)
-
நிருபிக்க: \(\frac { \cos { \left( { 180 }^{ o }+\theta \right) } \sin { \left( { 90 }^{ o }-\theta \right) } \cos { \left( -\theta \right) } }{ \sin { \left( { 270 }^{ o }+\theta \right) } \tan { \left( -\theta \right) cosec\left( { 360 }^{ o }+\theta \right) } } =\cos ^{ 2 }{ \theta } \cot { \theta } \)
-
\(\theta\) ஒரு குறுங்கோணம் எனில் \(sin\theta =\frac { 1 }{ 25 } \)எனும்போது \(sin\left( \frac { \pi }{ 4 } -\frac { \theta }{ 2 } \right) \)
-
A + B + C = \(\pi\) எனில், பின்வருவனவற்றை நிறுவுக 1 < cos A + cos B+ cos C \(\le\) \(\frac { 3 }{ 2 }\)
-
a cos \(\theta\) - b sin \(\theta\) = c எனில், a sin \(\theta\) + b cos \(\theta\) = \(\pm \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } \) என்பதை நிறுவுக.
-
\(y=\frac { 2\sin { \alpha } }{ 1+\cos { \alpha } +\sin { \alpha } } \) எனில் \(\frac { 1-\cos { \alpha } +\sin { \alpha } }{ 1+\sin { \alpha } } =y\) என நிறுவுக.
-
நிறுவுக:sin 75° – sin 15° = cos 105° + cos 15°
-
\(\theta +\phi =a\)மற்றும் \(tan\theta =ktan\phi \) எனில்,\(sin(\theta -\phi )=\frac { k-1 }{ k+1 } \) sin a என நிறுவுக
-
-
\(\sin { 9\theta } =\sin { \theta } \) என்ற சமன்பாட்டைத் தீர்க்க
-
நிறுவுக.\(tan(\frac { \pi }{ 4 } +\theta )tan\left( \frac { 3\pi }{ 4 } +\theta \right) =-1\)
-
-
\(A+B+C={ 180 }^{ o }\) எனில், பின்வருவனவற்றை நிறுவுக
\(\sin ^{ 2 }{ A } +\sin ^{ 2 }{ B } +\sin ^{ 2 }{ C } =2+2\cos { A } \cos { B } \cos { C } \) -
திட்டநிலையில் உள்ள \(\theta\)-ன் முனையப் பக்கம் \(\left( \frac { 5 }{ 7 } ,\frac { 2\sqrt { 6 } }{ 7 } \right) \) என்ற புள்ளி செல்கிறது எனில் \(\theta\)-ன் ஆறு முக்கோணவியல் சார்பின் மதிப்புகளைக் காண்க.
-
cot (A + 150) - tan (A - 150) = \(\frac { 4cos2A }{ 1+2sin2A } \) எனக் காண்பி
-
நிறுவுக: cos (A+B)cos(A-B) = cos2A - sin2B=cos2B -sin2A
-
\({ 0 }^{ o }\le \theta \le { 360 }^{ o }\)என்ற இடைவெளியில் கீழ்கண்ட சமன்பாடுகளின் சரியான தீர்வுகளை காண்க.\(\sin ^{ 4 }{ x } =\sin ^{ 2 }{ x } \)
-
\(xcos\theta =ycos\left( \theta +\frac { 2\pi }{ 3 } \right) =zcos\left( \theta +\frac { 4\pi }{ 3 } \right) \)எனில் xy+yz+zx இன் மதிப்பைக் காண்க.
-
\(\sin { \theta } +\cos { \theta } =m\) எனில், \(\cos ^{ 6 }{ \theta } +\sin ^{ 6 }{ \theta } =\frac { 4-3{ \left( { m }^{ 2 }-1 \right) }^{ 2 } }{ 4 } \) என நிறுவுக (இங்கு m2 \(\le\) 2).