MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(தொகை நுண்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{5x-2}{2+2x+x^{2}}\) -
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{sin^{-1}x}{\sqrt{1-x^{2}}}\) -
மதிப்பிடுக: \(\int { \frac { sinx }{ 1+sinx } dx } \)
-
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{x+1}{(x+2)(x+3)}\) -
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
sin25x -
கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{cosecx}{log(tan \frac{x}{2})}\) -
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
\(\frac{x^{3}}{(x-1)(x-2)}\) -
x - ஐப் பொறுத்து கீழ்க்காண்பனவற்றைத் தொகையிடுக.
(I) \(\frac{2x+1}{\sqrt{9+4x-x^{2}}}\)
(ii) \(\frac{x+2}{\sqrt{x^{2}-1}}\)
(iii)\(\frac{2x+3}{\sqrt{x^{2}+4x+1}}\) -
மதிப்பிடுக \(\int { { e }^{ x }\left( \frac { 1 }{ x } -\frac { 1 }{ { x }^{ 2 } } \right) dx } \)
-
பின்வருவனவற்றை மதிப்பிடுக.
\(\int\frac{5x-7}{\sqrt{3x-x^{2}-2}}dx\) -
பின்வருவனவற்றை மதிப்பிடுக.
\(\int{\frac{x+1}{x^{2}-3x+1}}dx\) -
பின்வருவனவற்றை மதிப்பிடுக.
\(\int{\frac{3x+5}{x^{2}+4x+7}}dx\) -
ஒருவருக்கு ஏற்பட்ட காயம் ஆனது செ.மீ 2/நாள் என்ற வீதத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் குணமடையத் தொடங்குகிறது.திங்கட்கிழமை அன்று காயப்பகுதியின் பரப்பு 2செ.மீ2 எனில் (இங்கு t என்பது நாட்களைக் குறிக்கிறது)
(அ)ஞாயிற்றுக்கிழமையன்று காயப்பகுதியின் பரப்பளவு எவ்வளவாக இருந்திருக்கும்?
(ஆ) இதே வீதத்தில் தொடர்ந்து குணமாகிக் கொண்டிருக்கும்போது வியாழக்கிழமையன்று எதிர்பார்க்கும் காயப் பகுதியின் பரப்பு எவ்வளவு? -
ஒரு பந்து 39.2 மீ/வினாடி ஆரம்ப திசைவேகத்தில் தரையிலிருந்து மேல்நோக்கி எறியப்படுகிறது.இங்கு முடுக்கத்தை ஈர்ப்பு விசையைப் பொறுத்து மட்டும் கருதும்போது
(அ) எவ்வளவு நேரம் கழித்துப் பந்து தரையை வந்து மோதும்.
(ஆ) எந்த வேகத்தில் பந்தானது தரையை மோதும்.
(இ) பந்தானது எவ்வளவு தூரம் மேல் நோக்கிச் செல்லும் என்பதனைக் காண்க. -
ஒரு மரத்தின் வளர்ச்சி t ஆண்டிகளில் \(\frac{18}{\sqrt{t } } \) செ.மீ/ஆண்டு எனும் வீதத்தில் வளர்கிறது.t=0 என இருக்கும்போது உயரம் 5 செ.மீ இருக்கும் என எடுத்துக்கொண்டால்.
(அ) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தைக் காண்க.
(ஆ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தின் உயரம் 149 செ.மீ வளர்ந்து இருக்கும்.