MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(ஈருறுப்புத் தேற்றம் தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் படிக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. e-2x.
-
(x+y)7- ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .
-
விரிவு படுத்துக.\({ \left( { 2x }^{ 2 }-\frac { 3 }{ x } \right) }^{ 3 }\)
-
3600 -ன் கடைசி இரண்டு இலக்கங்களைக் காண்க .
-
4, A1, A2, ..., A7, 7 என்ற தொடர்முறை கூட்டுத் தொடர்முறையாக இருக்குமாறு, A1,A2, ..., A7 என்ற ஏழு எண்களைக் காண்க . மேலும், 12, G1,G2 ,G3 ,G4 , \(\frac{3}{8}\)என்ற தொடர்முறை பெருக்குத் தொடர்முறையாக இருக்குமாறு, G1,G2 ,G3 ,G4 என்ற நான் கு எண்களையும் காண்க.
-
ஒரு இசைத் தொடர் முறையின் ஐந்தா வது மற்றும் ஒன்பதா வது உறுப்புகள் முறையே\(\frac {1}{19}\) மற்றும்\(\frac {1}{35}\)எனில்,அந்த தொடர் முறையின் பன்னிரண்டாவது உறுப்பினைக் காண்க.
-
மதிப்புக் காண்க. 1024
-
a, b, c ஆகியவை இசைத் தொடராக இருந்தால் \(\frac{a}{c}=\frac{a-b}{a-c}\)- எனவும், இதன் மறுதலையும் உண்மை என நிறுவுக
-
\(\frac{3}{{1}^{2}{1}^{2}},\frac{5}{{2}^{2}{3}^{2}},\frac{7}{{3}^{2}{4}^{2}},.....\)என்ற தொடரின் n ஆவது உறுப்பினை இரு உறுப்புகளின் வித்தியாசமாக எழுதுக.
-
ஒரு பந்தயத்தில் 20 பந்துகள் ஒவ்வொன்றும் 4மீ இடைவெளியில் ஒரே நேர்க்கோட்டில் வைக்கப்படுகின்றன. முதல் பந்திற்கும் தொடக்கப்புள்ளிக்கும் உள்ள இடைவெளி 24மீ. ஒரு போட்டியாளர் ஒரு நேரத்தில் ஒரு பந்து வீதம் எல்லா பந்துகளையும் தொடக்கப்புள்ளிக்கு கொண்டுவந்து சேர்க்க எவ்வளவு தூரம் ஓட வேண்டும்.
-
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க.
\((x+2)^{-2/3}\) -
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்காப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க
\(\frac {1}{5+x }\) -
n ஒரு ஒற்றைப்படை மிகை முழு எண் எனில், (x+y)n -ன் விரிவில் மைய உறுப்புகளின் கெழுக்கள் சமம் என நிறுவுக.
-
பின்வருவனவற்றை x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x -ன் நிபந்தனையைக் காண்க.
\((5+x^2)^{2/3}\). -
\({ \left( 2x-\frac { 1 }{ 2x } \right) }^{ 4 }\)- ஐ விரிவுப்படுத்துக.
-
|x|<1 என்ற மதிப்பிற்கு,\({(1+x )}^{2\over 3}\) ஐ முதல் நான்கு உறுப்புகள் வரை விரிவுபடுத்தி எழுதுக.
-
ஒரு பெருக்குத் தொடரின் k ஆவது உறுப்பு tk எனில், k-ன் எல்லா மிகை முழு எண்ணுக்கும் tn-k, tn, tn+k என்பனவும் ஒரு பெருக்குத் தொடர் என நிறுவுக.
-
-
இரு எண்களின் கூட்டுச் சராசரியானது, பெருக்குச் சராசரியை விட 10 அதிகமாகவும், இசைச் சராசரியை விட 16 அதிகமாகவும் இருக்குமானால் அந்த இரு எண்களைக் காண்க .
-
x ஒரு பெரிய எண் எனில் \(\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+7 } -\sqrt [ 3 ]{ { x }^{ 3}+4 } \) ன் மதிப்பு தோராயமாக \(\frac {1}{x^2}\) என நிறுவுக.
-
-
ஒரு நகரத்தில், வைரஸ் நோயினால் ஏற்பட்ட சுகாதார கேட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த நோய் தாக்கும் வைரஸ் கிருமிகள் ஒரு பெருக்குத் தொடர் முறையில் பரவி வருகிறது. இந்த தொற்று கிருமிகள் ஒவ்வொரு நாளும் அதன் முந்தைய நாளை போல் இருமடங்காக பெருகுகிறது. முதல் நாளில் அதன் எண்ணிக்கை 5 எனில், அந்த கிருமிகளின் எண்ணிக்கை எந்த நாளில் 1,50,000-க்கு அதிகமாக இருக்கும் எனக் காண்க.
-
\(\sqrt { 3 } +\sqrt { 75 } +\sqrt { 243 } +..\)என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல் 435\(\sqrt 3\)எனில், n-ன் மதிப்பு காண்க.
-
\({ \left( { x }^{ 2 }+\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }+{ \left( { x }^{ 2 }-\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 5 }\) விரிவுபடுத்துக.
-
\(1,\frac { 4 }{ 3 } ,\frac { 7 }{ 9 } ,\frac { 10 }{ 27 } ,...\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு மற்றும் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
-
1+(1+4)+(1+4+42)+(1+4+42+43)+....என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
-
(1 + x)n -ன் விரிவில் 5 ஆவது, 6 ஆவது மற்றும் 7 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் ஒரு கூட்டுத் தொடர் எனில், n-ன் மதிப்புகளை க் காண்க .