MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(அணிகளும் அணிக்கோவைகளும்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
\(A=\left[ \begin{matrix} 3 & 4 & 1 \\ 0 & -1 & 2 \\ 5 & -2 & 6 \end{matrix} \right] \) எனில், \(\left| A \right| \)-ன் மதிப்பை சாரஸ் விதியைப் பயன்படுத்திக் காண்க.
-
\(\left[ \begin{matrix} 3x+4y & 6 & x-2y \\ a+b & 2a-b & -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 & 6 & 4 \\ 5 & -5 & -3 \end{matrix} \right] \) எனில்,x ,y ,a ,b இவற்றின் மதிப்புகளைக் காண்க.
-
A,B என்பன இரு சமச்சீர் அணிகள் என்க. AB =BA எனில், AB என்பது சமச்சீர் அணியாகும் என நிறுவுக.மேலும் இதன் மறுதலையும் உண்மை இன நிறுவுக.
-
\(\left| \begin{matrix} x+2a & y+2b & z+2c \\ x & y & z \\ a & b & c \end{matrix} \right| =0\) என நிறுவுக.
-
\(B=\left[ \begin{matrix} 2 & 3 & 0 \\ 1 & -1 & 5 \end{matrix} \right] ,C=\left[ \begin{matrix} -1 & -2 & 3 \\ -1 & 0 & 2 \end{matrix} \right] ,D=\left[ \begin{matrix} 0 & 4 & -1 \\ 5 & 6 & -5 \end{matrix} \right] \) எனில், 3B+4C-D-ஐக் காண்க.
-
ஓர் அங்காடியில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதம் பருப்பு ஆகியவற்றைக் கொண்ட மூன்று விதமான பரிசுப் பைகள் தயார் செய்யப்படுகின்றன.
பை I-ல் 100 கிராம் முந்திரி,100 கிராம் உலர் திராட்சை மற்றும் 50 கிராம் பாதம் பருப்பும்,
பை II-ல் 200 கிராம் முந்திரி,100 கிராம் உலர் திராட்சை மற்றும் 100 கிராம் பாதம் பருப்பும்,
பை III-ல் 250 கிராம் முந்திரி,250 கிராம் உலர் திராட்சை மற்றும் 150 கிராம் பாதம் பருப்பும் உள்ளன.
50 கிராம் முந்திரியின் விலை Rs.50, 50 கிராம் உலர் திராட்சையின் விலை Rs.10 மற்றும் 50 கிராம் பாதம் பருப்பின் விலை Rs.60 எனில், ஒவ்வொரு பரிசுப் பையின் விலையைக் காண்க. -
\(x,y,z\neq 1\) எனில்,\(\left| \begin{matrix} 1 & { \log _{ x }{ y } } & \log _{ x }{ z } \\ \log _{ y }{ x } & 1 & \log _{ y }{ z } \\ \log _{ z }{ x } & \log _{ z }{ y } & 1 \end{matrix} \right| \) ன் மதிப்பு காண்க.
-
A என்பது ஒரு சதுர அணி மற்றும் \(\left| A \right| =2\) எனில், \(\left| A{ A }^{ T } \right| \)-ன் மதிப்பைக் காண்க.
-
\(A=\begin{bmatrix} 1 & A \\ 0 & 1 \end{bmatrix}\)எனில், A4 -ஐ காண்க
-
(k,2),(2,4) மற்றும் (3,2) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 4 சதுர அலகுகள் எனில், k-ன் மதிப்பைக் காண்க.
-
\(\left| \begin{matrix} 1 & 4 & 20 \\ 1 & -2 & 5 \\ 1 & 2x & 5{ x }^{ 2 } \end{matrix} \right| =0\) என்ற சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.
-
\(\left[ \begin{matrix} { p }^{ 2 }-1 & 0 & -31-{ q }^{ 3 } \\ 7 & r+1 & 9 \\ -2 & 8 & s-1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 & -4 \\ 7 & \frac { 3 }{ 2 } & 9 \\ -2 & 8 & -\pi \end{matrix} \right] \) எனில் p,q,r,s ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .
-
\(\lambda =-2\) எனில், \(\left| \begin{matrix} 0 & 2\lambda & 1 \\ { \lambda }^{ 2 } & 0 & 3{ \lambda }^{ 2 }+1 \\ -1 & 6\lambda -1 & 0 \end{matrix} \right| \)-ன் மதிப்பைக் காண்க.
-
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ x & y & z \\ { x }^{ 2 } & { y }^{ 2 } & { z }^{ 2 } \end{matrix} \right| =(x-y)(y-z)(z-x)\) என நிறுவுக.
-
\(\left| \begin{matrix} \log _{ 3 }{ 64 } & \log _{ 4 }{ 3 } \\ \log _{ 3 }{ 8 } & \log _{ 4 }{ 9 } \end{matrix} \right| \times \left| \begin{matrix} \log _{ 2 }{ 3 } & \log _{ 8 }{ 3 } \\ \log _{ 3 }{ 4 } & \log _{ 3 }{ 4 } \end{matrix} \right| \) என்ற பெருக்கலின் மதிப்பைக் காண்க.
-
\(A=\left[ \begin{matrix} 0 & c & b \\ c & 0 & a \\ b & a & 0 \end{matrix} \right] \) எனில்,A2 -ஐக் காண்க.
-
\({ a }_{ ij }=\frac { \sqrt { 3 } }{ 2 } \left| 2i-3j \right| ,(1\le i\le 2,1\le j\le 3)\quad \) என இருக்குமாறு (i ,j )- ஆவது உறுப்புகளைக் கொண்ட 2 × 3 அணியை எழுதுக .
-
\(A=\left[ \begin{matrix} 1 & 0 & 2 \\ 0 & 2 & 1 \\ 2 & 0 & 3 \end{matrix} \right] \) மற்றும் \({ A }^{ 3 }-6{ A }^{ 2 }+7A+KI=0,\)எனில், k-ஐ காண்க.
-
பின்வரும் அணிகளை சமச்சீர் மற்றும் எதிர் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதுக.
\((i)\begin{bmatrix} 4 & -2 \\ 3 & -5 \end{bmatrix}\quad (ii)\left[ \begin{matrix} 3 & 3 & -1 \\ -2 & -2 & 1 \\ -4 & -5 & 2 \end{matrix} \right] \) -
\(\left| \begin{matrix} 2bc-a^{ 2 } & { c }^{ 2 } & { b }^{ 2 } \\ { c }^{ 2 } & { 2ca-b }^{ 2 } & a^{ 2 } \\ { b }^{ 2 } & a^{ 2 } & { 2ab-c }^{ 2 } \end{matrix} \right| =\left| \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right| ^{ 2 }\quad \) என நிறுவுக.
-
காரணித் தேற்றத்தைப் பயன்படுத்தி \(\left| \begin{matrix} x+1 & 3 & 5 \\ 2 & x+2 & 5 \\ 2 & 3 & x+4 \end{matrix} \right| ={ (x-1) }^{ 2 }(x+9)\) என நிறுவுக .
-
\(A=\left[ \begin{matrix} a & b & c \\ b & c & a \\ c & a & b \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} b+c & c+a & a+b \\ c+a & a+b & b+c \\ a+b & b+c & c+a \end{matrix} \right] \) ஆகியவற்றின் அணிக்கோவைகளை விரிவுபடுத்தாமல், \(\left| B \right| =2\left| A \right| \) என நிறுவுக.
-
\(A\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A என்ற அணியைக் காண்க.
-
-
\(\left| \begin{matrix} b+c & a & { a }^{ 2 } \\ c+a & b & { b }^{ 2 } \\ a+b & c & { c }^{ 2 } \end{matrix} \right| =(a+b+c)(a-b)(b-c)(c-a)\) என நிறுவுக.
-
\(A=\left[ \begin{matrix} 4 & 6 & 2 \\ 0 & 1 & 5 \\ 0 & 3 & 2 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} 0 & 1 & -1 \\ 3 & -1 & 4 \\ -1 & 2 & 1 \end{matrix} \right] \) எனில், பின்வருவனவற்றைச் சரிபார்க்க.
\((i)\quad { (AB) }^{ T }={ B }^{ T }{ A }^{ T }\quad (ii){ (A+B) }^{ T }={ A }^{ T }+{ B }^{ T }\quad (iii){ (A-B) }^{ T }={ A }^{ T }-{ B }^{ T }\quad (iv){ (3A) }^{ T }=3{ A }^{ T }\)
-