MABS Institution
11th கணிதவியல் மாதத் தேர்வு -1(அடிப்படை இயற்கணிதம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
x2-px+q=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b எனில், \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } \) - ன் மதிப்பினைக் காண்க
-
தீர்வு காண்க: \({ x }^{ log_{ 3 }x=9 }\)
-
தீர்வு காண்க. |4x-5|\(\ge \)-2
-
கீழ்க்கண்ட சமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
-2x>0 அல்லது 3x-4<11 -
\(\frac{\sqrt{5}}{(\sqrt{6}+\sqrt{2})}\)பகுதியை விகிதமுறு எண்ணாக்குக.
-
தீர்க்க: |x-9| < 2
-
கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. 2x + 3y \(\le \)35, y \(\ge \) 2, x \(\ge \) 5.
-
தீர்வு காண்க. |3-x|<7
-
கீழ்க்கண்ட சமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
x≥-1 மற்றும் x<4 -
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும் \(\frac{x}{(x+3)(x-4)}\)
-
23x<100-ன் தீர்வை
(i) x∈N
(ii) x∈Z -க்கு காண்க -
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: \(\frac{2x}{(x^2+1)(x-1)}\)
-
தீர்வு காண்க: \(\frac{x^2-4}{x^2-2x-15}\le0\)
-
f(x)=x3-3px+2q ஆனது, g(x) = x2 + 2ax + a2 ஆல் வகுபடும் எனில் ap + q = 0 என நிறுவுக.
-
x + y \(\ge \) 3, 2x-y \(\le \)5 மற்றும் -x + 2y \(\le \)3 ஆகிய அசமன்பாடுகளின் தொகுப்பிற்கு வரைபடப் பகுதியாகத் தீர்வு காண்க.
-
log 428x = 2log28 - ன் தீர்வு காண்க.
-
பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும்: \(\frac{x+1}{x^2(x-1)}\)
-
log 2+16 log\(\frac { 16 }{ 15 } +12\log\frac { 25 }{ 24 } +7\log\frac { 81 }{ 80 } =1\) என நிறுவுக.
-
x2+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க
-
-
2x2-(a+1)x+a-1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.
-
தீர்க்க \(\frac{x+1}{x+3}<3\)
-
-
\(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக(குறிப்பு: \(\sqrt{2}\) ∉Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)
-
k(x-1)2 = 5x - 7 என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், k = 2 அல்லது -25 எனக் காண்க.
-
7-4√3-ன் வர்க்கமூலம் காண்க
-
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{1}{x^4-1}\) -
கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
\(\frac{x}{(x-1)^3}\)