MABS Institution
11th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(சொற்செயலி (Basics))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆவணத்தில் பதிப்பித்தல் அல்லது திருத்தங்களை எவ்வாறு செய்வாய்?
-
தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் யாவை?
-
பக்க அளவை எவ்வாறு மாற்றுவாய்?
-
ரைட்டர் ஆவணத்தில் பக்கத்தின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்?
-
உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
-
புல்லட் குறியிடப்பட்ட வரிசையை எவ்வாறு உருவாக்குவாய்?
-
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
-
பதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி, பனிக்குறி மற்றும் அவற்றின் செயல் பாடுகளைப் பட்டியலிடு.
-
அட்டவணையின் சிற்றரைகளை எவ்வாறு பிரிப்பாய்?
-
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
-
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.
-
ஓபன் ஆஃஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொலாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.