MABS Institution
11th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(கணினி அமைப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன?
-
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?
-
பாட்டை (Bus) வகைகளின் பயன் யாது?
-
வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.
-
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
-
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
-
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
-
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
-
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
-
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.
-
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
-
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக