MABS Institution
11th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கால்க்-ல் எண்கணித செயற்குறிகளின் கணக்கியல் கோட்பாட்டின் முன்னுரிமை வரிசை யாது?
-
சேமித்தல் என்றால் என்ன?
-
கால்க்-ல் ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக.
-
Calcல் ஒற்றை வரிசை அல்லது நெடுவரிசையை எவ்வாறு நீக்குவாய்?
-
கால்க்-ல் வாய்ப்பாட்டை ஒரு நுண்ணறையில் நகலெடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணறைகளில் எவ்வாறு ஓட்டுவாய்?
-
தானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.
-
பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக?
-
ஒப்பீட்டுச் செயற்குறியைப் பற்றி எடுத்துக்கட்டுடன் விவரி.
-
கால்க் வாய்ப்பாட்டுப் பட்டையில் உள்ளவற்றைப் பட்டியலிடுக.
-
பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள கோப்பு நீட்சியைப் பட்டியலிடு.
-
கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.
-
செயற்கூறு வழிகாட்டியைப் பயன்படுத்த செயற்கூறை அட்டவணைத்தாளில் எவ்வாறு சேர்ப்பாய் என்பதை எடுத்துக்கட்டுடன் விவரி.