MABS Institution
11th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
HTML ஆவணத்தின் படிவம் என்பது யாது?
-
அனைத்து உலவிகளிலும் செயல்படும் நிழற்பட வடிவங்கள் யாவை?
-
நிழற்படப் பதிப்பு மென்பொருள்கள் யாவை?
-
HTML ஆவணத்தில் நிழற்படங்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
-
< IMG > புட்டின் Align பண்புக்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
< form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி
-
ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?
-
Marque பயன்படுத்தி உரையை உருளச் செய்தலை அதன் பண்புகளுடன் விவரி.
-
< img > ஒட்டின் அனைத்து பண்புகளை விவரி.