MABS Institution
11th கணினி பயன்பாடுகள் வாரத் தேர்வு -1(HTML உரை வடிவூட்டல் - அட்டவணை உருவாக்குதல் - பட்டியல்கள் மற்ற-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
HTML-ல் இணைப்புகளை உருவாக்க உதவும் கூறுகள் யாவை?
-
< mark > ஒட்டின் பயன் யாது?
-
உட்புகு கோடிடுதல் (strike through ) என்றால் என்ன?
-
உரையை உயர்த்திக் காட்டுதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.
-
< B >, <I >, < U >, < S > ஒட்டுகளின் பயன்பாட்டை விளக்குக.
-
font face பண்புக்கூறினை ஒன்றிற்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகளுடன் உருவாக்குதலை விவரி.
-
அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?
-
கீழ்காணும் உரையை அது கொடுக்கப்பட்டுள்ளது போலவே வலை உலாவியில் வெளிப்படுத்த HTML குறிமுறை I am studying Computer Science Application
-
< HR > ஒட்டினை அதன் பண்புகளுடன் விவரி.
-
< font > ஒட்டினை அதன் பண்புகளுடன் விவரி.
-
இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக