MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -4(நிகழ்த்துதல் (Basics))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?
-
Impress -ன் முதன்மைச் சன்னலின் பகுதிகள் யாவை?
-
Save மற்றும் Save As தேர்வுகளுக்கான வேறுபாடு தருக.
-
நிகழ்த்துதலை என்னவென்று புரிந்து கொண்டீர்கள்.
-
ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?
-
Slide Sorter காட்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்.
-
மேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?
-
சில்லுக் காட்சியைத் தொடங்கும் வழிகள் யாவை?
-
வழிகாட்டிப் பட்டையின் (Navigator) பயன் யாது? அதை எவ்வாறு தோன்றச் செய்வாய்?
-
நிகழ்த்தல் மென்பொருளை யார் பயன்படுத்துகிறார்கள், ஏன்?
-
முதன்மை சில்லு என்றால் என்ன? அதன் பயன் யாது?
-
நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?
-
Impress-ன் முதன்மை சன்னலில் உள்ள சில்லு பலகத்தின் பயன்களைப் பட்டியலிடு.
-
Impress-ல் உள்ள வரைதல் (Drawing) கருவிப்பட்டையை விவரி.
-
வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.