MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -3(எண் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
EBCDIC குறிப்பு வரைக.
-
ASCII குறிப்பு வரைக.
-
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
-
(அ) கூட்டுக: 11010102 + 1011012
(ஆ) கழிக்க: 11010112 – 1110102 -
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
(அ) -98
(ஆ) -135 -
(அ) மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.
(ஆ) (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.