MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -2(கணினி அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
-
தண் தொடக்கம் (Cold booting) என்றால் என்ன?
-
லேசர் அச்சுபொறிகள் பற்றிக் குறிப்பு வரைக.
-
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
-
ஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன?
-
தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
-
திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளை பற்றி எழுதுக.
-
முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.
-
மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.
-
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
-
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான் -
கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.