MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -2(எண் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பைட்
நிபில்
வேர்டு நீளம்
பிட்
-
ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?
1000
8
4
1024
-
Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்
64
255
256
128
-
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
-
1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக
-
பைட் என்றால் என்ன?
-
BCD குறியீட்டு முறை என்றால் என்ன?
-
தரவு என்றால் என்ன?
-
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.
-
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.
-
கணிப்பொறியில் எங்கள் எந்தெந்த வழிகளில் பிரதியிடப்படுகின்றன?
-
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
-
யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது?
-
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
-
EBCDIC குறிப்பு வரைக.
-
குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.
-
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
-
ASCII குறிப்பு வரைக.
-
பிட் (Bit) என்றால் என்ன?
-
ISCII குறிப்பு வரைக.
-
பதினாறு நிலை எண்முறை பற்றிக் குறிப்பு எழுதுக.
-
வேர்டு நீளம் (Word Length) என்றால் என்ன?
-
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
(அ) -98
(ஆ) -135 -
(அ) கூட்டுக: 11010102 + 1011012
(ஆ) கழிக்க: 11010112 – 1110102 -
(அ) மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.
(ஆ) (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.