MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(விண்டோஸ் - ல் வேலை செய்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.
-
விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.
-
உபுண்டுவின் (Ubuntu)சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டு.
-
விண்டோஸில் உள்ள Shut down என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.
-
உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher)உள்ள பணிக்குறிகளை விவரி.
-
உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி
-
விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறைகள் கணிப்பொறியில் உள்ள இயக்கிகளில் (Drives)எவ்வாறு தேடுவாய்?