MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள அடிப்படை தரவு வகைகள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
-
மும்மச் செயற்குறிகள் அல்லது நிபந்தனை செயற்குறி என்றால் என்ன? விவரி.
-
மாறிகளுக்கு பெயரிடுவதற்கான விதிமுறைகள் யாவை?
-
ஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
-
நிரல் மொழியின் நன்மைகள் யாது?
-
சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக
-
ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக
-
தருக்கச் செயற்குறியின் பயன்பாட்டினை விளக்க JavaScript நிரலை தருக.
-
ஒப்பீட்டுச் செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு தரவுகளை ஒப்பிடும் JavaScript நிரலை எழுதுக.
-
கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக