MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக
-
if...else கூற்றின் கட்டளை அமைப்பைத் தருக.
-
Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
-
else-if கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக
-
for கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை?
-
மடக்கு என்றால் என்ன? அதன் வகைகள் யாது?
-
வயதை 20 என்று உள்ளீடு செய்தால் கீழேயுள்ள நிரல் பகுதி என்ன தகவலை வெளியிடும்?
-
if கூற்று என்றால் என்ன.அதன் வகைகளை எழுதுக
-
while மற்றும் do.. while கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக
-
for மடக்கை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக
-
10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக
-
do. ..while மடக்கினை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
while மடக்கினை எடுத்துக்காட்டுடன் விவரி.
-
switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக