MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் சிலவற்றை பட்டியிலிடுக.
-
ஜாவாஸ்கிரிப்ட் செயற்கூறு என்றால் என்ன?
-
குறிப்பு வரைக- நூலக செயற்கூறுகள்
-
முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.
-
10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.
-
ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.
-
இனி( ) செயற்கூறினை சோதனை செய்ய ஜாவாஸ்கிரிப்ட் நிரல் தருக.
-
ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி ஒன்லைன் வினாடிவினா உருவாக்க நிரல் தருக.
-
இரண்டு எண்களை கூடுவதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை தருக.