MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(சொற்செயலி (Basics))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தானியங்கு சரி செய்யும் தேர்வு என்றால் என்ன?
-
உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
-
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
-
பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?
-
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
-
அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?
-
ஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
-
உள் தள்ளல் என்றால் என்ன> அதன் வகைகள் யாவை?
-
நைட்டரில் பக்க ஓரங்களை மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.
-
ஓபன் ஆஃ பிஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் [பயன்களை எழுதுக.
-
ரைட்டரில் பக்க வடிவூட்டல் விரிவாக எழுதுக.
-
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.
-
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
-
ஆவணம் முழுமையும் அல்லது தேர்வு செய்யப்பட்ட உரைப் பகுதியில் எழுத்துப் பிழையை எவ்வாறுகண்டறியலாம்? விவரி?
-
ஆவணத்தின் உள்ளே எளிதில் நகர்வதற்கானப் பல விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடுக.
-
ரைட்டரில் உள்ள வரையும் கருவிப்பட்டை பற்றி விவரி.