MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(கணினி அமைப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நேரடி அணுகல் நினைவகம் (RAM) என்றால் என்ன?
-
அறிவுறுத்தல் என்றால் என்ன?
-
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.
-
பாட்டை (Bus) வகைகளின் பயன் யாது?
-
வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.
-
நுண் செயலி என்றால் என்ன?
-
பாட்டை (Bus) என்றால் என்ன?
-
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
-
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?
-
கேச் (Cache) நினைவகம் -குறிப்பு வரைக.
-
ஃபிளாஸ் நினைவகம் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பட்டியலிடு.
-
அமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன?
-
நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?
-
நுண்செயலிகளை எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?
-
முதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.
-
நுண்செயலி கொண்டுள்ள முக்கியப் பகுதிகள் யாவை?
-
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
-
தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக
-
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
-
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
-
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
-
கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக
-
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?
-
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
-
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
-
இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்.
-
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.
-
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.