MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தானியங்கு நிரப்பு வசதி என்றால் என்ன? அதைப் பயன்படுத்தி எவ்வாறு நகலெடுப்பாய்?
-
Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.
-
நுண்ணறை A1, A2 மற்றும் A3 யில் முறையே 34,65 மற்றும் 89 ஆகிய உள்ளது. அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக.
-
அட்டவணைத்தாளில் உள்ளத் தரவினை எவ்வாறு நகலெடுத்து ஓட்டுவாய்?
-
அட்டவணைச் செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தல் / அழித்தல் சாத்தியமா?
-
கால்கில் விளக்கப்பட்டதை உருவாக்குவதற்கான செய்முறையை எழுதுக.
-
ஓபன் ஆஃபீஸ் கால்க் சன்னல் திரையின் பகுதிகளை விளக்குக.
-
5,10,20 ....2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.
-
கால்க்-ல் உள்ள பார்வையிடு இயக்கிகளை விவரி.
-
கால்க்கின் பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளை (menus) விவரி.
-
செயற்கூறு வழிகாட்டியைப் பயன்படுத்த செயற்கூறை அட்டவணைத்தாளில் எவ்வாறு சேர்ப்பாய் என்பதை எடுத்துக்கட்டுடன் விவரி.
-
ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.
-
பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள கோப்பு நீட்சியைப் பட்டியலிடு.