MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(எண் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக
-
(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.
-
தரவு என்றால் என்ன?
-
கணிப்பொறியில் எங்கள் எந்தெந்த வழிகளில் பிரதியிடப்படுகின்றன?
-
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
-
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.
-
பைட் என்றால் என்ன?
-
ASCII குறிப்பு வரைக.
-
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
-
EBCDIC குறிப்பு வரைக.
-
பிட் (Bit) என்றால் என்ன?
-
யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது?
-
பதினாறு நிலை எண்முறை பற்றிக் குறிப்பு எழுதுக.
-
(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
-
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
-
வேர்டு நீளம் (Word Length) என்றால் என்ன?
-
கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510
-
ISCII குறிப்பு வரைக.
-
குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.
-
(அ) மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.
(ஆ) (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக. -
பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
(அ) -98
(ஆ) -135 -
(அ) கூட்டுக: 11010102 + 1011012
(ஆ) கழிக்க: 11010112 – 1110102