MABS Institution
11th கணினி பயன்பாடுகள் மாதத் தேர்வு -1(HTML உரை வடிவூட்டல் - அட்டவணை உருவாக்குதல் - பட்டியல்கள் மற்ற-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?
-
< B >, <I >, < U >, < S > ஒட்டுகளின் பயன்பாட்டை விளக்குக.
-
கீழ்காணும் உரையை அது கொடுக்கப்பட்டுள்ளது போலவே வலை உலாவியில் வெளிப்படுத்த HTML குறிமுறை I am studying Computer Science Application
-
HTML உரைப்பகுதியில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் எவ்வாறு குறிப்பாய்?எ.கா. தருக.
-
கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக
A
B C -
உரையை உயர்த்திக் காட்டுதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.
-
< font > ஒட்டினை அதன் பண்புகளுடன் விவரி.
-
< table > அட்டவணையை ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக
-
கீழ்காணும் உரையை வெளிப்படுத்த HTML நிரல் எழுதுக
MODERN ATOMIC THEORY
The findings of modern atomic theory are given as follows:
i. An atom is the smallest particle which takes part in chemical reaction.
ii. An atom is considered to be a divisible particle.
iii. The atoms of the same element may not be similar in all respects. eg: Isotopes (17Cl35, 17Cl37)
iv. The atoms of different elements may be similar in some respects. eg. Isobars (18Ar40, 20Ca40) -
கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக:
A
B C D E G
F -
இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக
-
தகுந்த HTML நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக
-
< HR > ஒட்டினை அதன் பண்புகளுடன் விவரி.