பின்வரும் கூற்றுகளில் எது சரி, எது தவறு என்பதை எழுதுக.
(i) நிபந்தனை செயற்குறி என்பது மும்ம செயற்குறி என்றும் அமைக்கலாம்.
(ii) நிபந்தனை செயற்குறி நான்கு செயலுறுப்புகளை ஏற்கும்.
(iii) நிபந்தனை செயற்குறி பின்னாலான if கூற்றின் மாற்று வழியாகும்?
(iv) நிபந்தனை செயற்குறி?: என்ற குறியீடுகளை கொண்டுள்ளது?
i-தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி
i-சரி, ii-தவறு, iii-சரி, iv-தவறு
i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி
i-தவறு, ii-சரி, iii-சரி, iv-தவறு