தொடக்க நிலையில், (p, c = 10, 9) என்று எடுத்துக்கொண்டும், பின்வரும் மதிப்பிருத்தலை செயல்படுத்தினால். மதிப்பிருத்தலின் இறுதியின் (p,c) = (11,10) என இருக்கும்.
-- before p, c = 10, 9
p, c:= p=1, c+1
-- after p, c = 11, 10
மேற்காண் நெறிமுறையில் ஒரு மற்றுமிலியை கண்டுபிடிக்க முடிகிறதா? மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் p – c யின் மதிப்பு என்ன?