பின்வரும் கூற்றுகளில் எது சரி,எது தவறு என கண்டுபிடித்து எழுதுக.
1.ஆக்கி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கும்.
2. அழிப்பி அளபுருக்களின் பட்டியலைக் கொண்டிருக்காது.
3.அழிப்பி செயற்கூறு, பணி மிகுக்கப்பட முடியும்.
4.ஆக்கி செயர்கூறு, பணிமிகுக்கப்பட முடியாது.
1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-தவறு
1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-சரி
1-சரி, 2-தவறு , 3-தவறு , 4-தவறு
1-சரி , 2-சரி, 3-தவறு, 4-தவறு