பின்வரும் கூற்றுகளில் சரி, தவறு என்பதை எழுதுக.
(i) சிக்கலான நிரல்களை துணை நிரல்களாகப் பிரிக்க முடியாது.
(ii) நிரலின் சிக்கற்பாட்டை குறைக்க செயற்கூறுகள் வழிவகுக்கிறது.
(iii) பல நிரலர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு செயற்கூறுகளில் பணியாற்ற முடியாது.
(iv) செயற்கூறுகள் மூலம் நிரல்களின் பிழைகளைக் கண்டறிந்து திருத்த முடியும்.
i - தவறு , ii - தவறு , iii -தவறு, iv - சரி
i - தவறு , ii - சரி , iii - தவறு, iv - சரி
i - தவறு , ii - சரி , iii - தவறு, iv - தவறு
i - சரி, ii - தவறு, iii - சரி, iv - தவறு