பின்வருவனவற்றில் எந்த கூற்று சரியானது என கண்டுபிடி.
(i) மிதப்பு புள்ளி தரவினம் இயக்குதலுக்கு அதிக நேரத்தை எடுத்துகே கொள்ளும்
(ii) இரட்டை தரவினம் இரண்டு மடங்கு இடத்தை எடுத்து கொள்ளும்
(iii) மிதப்புள்ளியானது இரட்டை தரவினத்தை விட வேகமாக இயங்கும்
(iv) இரட்டை தரவினமும் மிதப்புப்புள்ளிகளை கையாள உதவுகிறது
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(iii) மட்டும்
(iv) மட்டும்