MABS Institution
11th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(பல்லுருவாக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செயற்குறி பணி மிகுப்பின் கட்டளையமைப்பை எழுதுக.
-
class add{int x; public: add(int)}; இனக்குழுவின் வெளியே ஆக்கி வரையறுப்பை எழுதுக.
-
செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?
-
பணிமிகப்பு என்றால் என்ன?
-
ஆக்கியை பணிமிகுத்தலால் விளையும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கவும்.
-
செயற்கூறு பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
-
class sale (int cost, discount ;public: sale(sale &); குறிப்பிட்ட செயற்கூறினுக்கு ஒரு inline அல்லாத வரையறுத்தை எழுது.
-
பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.
-
செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.
-
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தவும்.
#include < iostream >
using namespace std;
class String
{
public:
charstr[20];
public:
voidaccept_string
{
cout << "\n Enter String : ";
cin >> str;
}
display_string()
{
cout <}
String operator *(String x) //Concatenating String
{
String s;
strcat(str,str);
strcpy(s.str,str);
goto s;
}
}
int main()
{
String str1, str2, str3;
str1.accept_string();
str2.accept_string();
cout<<"\n\n First String is : ";
str1=display_string();
cout << "\n\n Second String is : ";
str2.display_string();
str3=str1+str2;
cout >> "\n\n Concatenated String is : ";
str3.display_string();
return 0;
} -
'+' மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக.
-
பின்வரும் நிரலின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளி:
#include < iostream >
#include < conio.h >
using namespace std;
class comp {
public:
chars[10];
voidgetstring(char str[10])
{
strcpy(s,str);
}
void operator==(comp);
};
void comp::operator==(comp ob)
{
if (strcmp(s,ob.s)==0)
cout << "\nStrings are Equal";
else
cout << "\nStrings are not Equal";
}
intmain()
{
compob, ob1;
char string1[10], string2[10];
cout << "Enter First String:";
cin >> string1;
ob.getstring(string1);
cout << "\nEnter Second String:";
cin >> string2;
ob1.getstring(string2);
ob==ob1;
return 0;
}
(i) நிரலின் இறுதி வரை நீடித்திருக்கும் பொருள்களை கூறு.
(ii) நிரலின் இயக்கத்திற்கிடையே அழிந்து விடும் பொருளை கூறு.
(iii) பணிமிகுக்கப்பட்ட செயற்குறி மற்றும் அதனை அழைக்க பயன்படும் கூற்றினை எழுதுக.
(iv) பணிமிகுப்பு செய்யப்பட்ட உறுப்பு செயற்கூறின் முன்வடிவை எழுதுக.
(v)எந்த வகையான செய்லேற்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
(vi) எந்த ஆக்கி செயல்படுத்தப்படும்? நிரலின் வெளியீட்டை எழுது.