MABS Institution
11th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(பாய்வுக் கட்டுப்பாடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.
-
switch கூற்றின் கட்டளை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக
-
switch கூற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் யாவை?
-
1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரலை எழுதுக.
-
goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக
-
மடக்கு பகுதிகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கான பயன்படும் நான்கு கூறுகளை விரிவாக எழுதுக.
-
நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.