MABS Institution
11th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எந்த வழிகளின் குக்கிகளின் தனியுரிமையை அச்சுறுத்தும்?
-
ரென்சன்வேர் என்றால் என்ன?
-
மென்பொருள் சிதைவு மற்றும் கடவுச் சொல் விரிசல் என்றால் என்ன?
-
வார்ஸ் என்றால் என்ன?
-
பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?
-
நெறி முறை சிக்கல் என்றால் என்ன? பெயர்களை எழுதுக.
-
டிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.
-
குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.
-
பொதுக்குரியக்கம் சிறுகுறிப்பு வரைக.
-
எந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன?
-
களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை?மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம்?
-
கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?