MABS Institution
11th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(கணினி அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
-
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
-
ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
-
கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.
-
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான் -
பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.