MABS Institution
11th கணினி அறிவியல் வாரத் தேர்வு -1(C++ - ன் செயற்கூறுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செயற்கூறுகளை எவ்வாறு பிரிக்கலாம்?
-
பயனர் வரையறு கூறுகளை பற்றி சிறு குறிப்பு வரைக.
-
const சிறப்புச் சொல்லை பற்றி குறிப்பு வரைக.
-
தலைப்பு கோப்புகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
-
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
-
strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
-
செயற்கூறுகளின் தேவைகளை எழுதுக.
-
செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?
-
ஒரு முழு எண்ணை உள்ளீட்டு அதை தலைகீழாக மாற்றம் செய்யும் நிரலை எழுதுக.
-
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
-
Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.