St. Britto Hr. Sec. School - Madurai
11th கணினி அறிவியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைகள் யாவை?
-
பின்வரும் குறிப்பெயர்கள் சரியா, தவறா எனக் கூறுக. தவறு எனில் காரணம் தருக.
(i) num - add
(ii) This
(iii) 2my file -
1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரலை எழுதுக.
-
பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?
-
மதிப்பிருத்தல் கூற்றின் வடிவம் மற்றும் பொருள் யாது?
-
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 9BC8
-
இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.
-
Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
-
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
-
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
-
தகவல் மறைப்பு -வரையறு.
-
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
-
ஒரு நெறிமுறை பற்றிய விவரக்குறிப்பின் வடிவமைப்பு என்ன?
-
ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.
-
-
factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
factorial (n)
-- inputs : n is an integer , n ≥ 0
-- outputs : f = n!
f , i := 1 , 1
while i ≤ n
f , i := f × i , i + 1 -
தருக்க பிட்நிலை செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி?
-
-
பின்வருபவற்றை விளக்குங்கள்
அ) மைபீச்சு அச்சுப்பொறி
ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான் -
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
-
C++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.
-
ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக
-
if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
a=15, b=20; எனில் கீழ்காணும் செயல்பாட்டிற்கான விடை யாது?
(a) a&b (b) a|b (c) a^b (d) a>>3 (e) (~b)