MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -4(சுழற்சியும், தற்சுழற்சியும்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
-
மடக்கின் தொடக்கத்தில்,மடக்கின் மாற்றமிலியை எவ்வாறு அமைக்க வேண்டும்
மெய்
பொய்
அடுக்கு
நெறிமுறை
-
மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியைப் பாதிக்குமா? ஏன்?
-
அடிப்படை நிலை (Base Case) என்றால் என்ன?
-
மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?
-
இயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.
-
தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?
-
சுழற்சி என்றால் என்ன?
-
மடக்கு மாற்றமிலியை வரையறுக்கவும்.
-
தற்சுழற்சிப் படிநிலை (Recursion Step) என்றால் என்ன?
-
தற்சுழற்சி என்றால் என்ன?
-
மாற்றமிலி என்றால் என்ன?
-
m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.
-
ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற வேண்டிய முறைகள் யாவை?
-
ஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா? (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).
-
தொடக்க நிலையில் (u,v) = (20, 15) என்று இருக்கும்போது, பின்வரும் மதிப்பிருத்தல் செய்ல்படுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
--before u, v=20, 15
u, v = u+5, v-5
-- after u, v = 25, 10
மதிப்பிருத்தலின் முடிவில், (u, v = 20, 15) என இருக்கும். ஆனால், u + v என்ற செயல்கூறின் மதிப்பைப் பற்றி நீவீர் உற்றுநோக்குவது என்ன? -
தோற்றால் வெளியேறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுள்ள ஒரு விளையாட்டு போட்டியில் வரிசையாக போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள் தோற்றவர் வெளியேறிவிட வேண்டும் [ அதாவது, அதற்குப்பின் அவர் எந்தப் போட்டியிலும் பங்கெடுக்கமாட்டார்] வெற்றிபெற்றவர் தொடர்ந்து போட்டியில் பங்கெடுப்பார்.எல்லா விளையாட்டு வீர்ர்களும் இவ்வாறு வெளியேற்றப்பட்டபின், கடை கடைசியில் எஞ்சியிருக்கும் வீரரே போட்டியில் வெற்றிபெற்றவர். ஒரு விளையாட்டுப்போட்டியில் 1234 வீரர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வெற்றிவீரரைத் தீர்மானிப்பதற்கு எத்தனை போட்டிகள் நடத்தப்பட வேண்டும்?
-
மன்னன் விக்கிரமாதித்தனிடம் இரண்டு மந்திர வாள்கள் இருக்கின்றன. ஒரு வாளை வைத்து அவனால் வேதாளத்தின் 19 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதன்பின் வேதாளத்துக்கு 13 தலைகள் முளைக்கின்றன. இன்னொரு வாளை வைத்து 7 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதற்குப்பின் 22 புதிய தலைகள் முளைக்கின்றன. எல்லாத் தலைகளையும் வெட்டிவிட்டால், வேதாளம் செத்துவிடும். வேதாளத்துக்கு ஆரம்பத்தில் 1000 தலைகள் இருந்தால், அது சாகிற வாய்ற வாய்ப்பு உண்டா? (சகுறிப்பு: தலை mod 3 –ன் எண்ணிக்கை மாறாது).
-
p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.
-
ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)
-
தொடக்க நிலையில், (p, c = 10, 9) என்று எடுத்துக்கொண்டும், பின்வரும் மதிப்பிருத்தலை செயல்படுத்தினால். மதிப்பிருத்தலின் இறுதியின் (p,c) = (11,10) என இருக்கும்.
-- before p, c = 10, 9
p, c:= p=1, c+1
-- after p, c = 11, 10
மேற்காண் நெறிமுறையில் ஒரு மற்றுமிலியை கண்டுபிடிக்க முடிகிறதா? மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் p – c யின் மதிப்பு என்ன? -
நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?