MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -4(கணினி அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கணித ஏரண செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?
-
குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.
-
வருடி (Scanner) என்றல் என்ன?
-
தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.
-
கணிப்பொறி என்றால் என்ன?
-
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
-
சார்லஸ் பாபேஜ் பற்றி குறிப்பு எழுதுக.
-
நினைவகத்தின் செயல்பாடு யாது?
-
மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
-
ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக
-
தட்டாஅச்சுப்பொறிகள் பற்றி எழுதுக.
-
விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.
-
ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
-
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.