MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -4(அணிகள் மற்றும் கட்டுருக்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.
-
இரண்டு அணிக்கோவைகளில் உள்ளே மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.
-
ஒரு பரிமாண அணியை செயற்கூற்றிற்கு அனுப்பும் நிரலை எழுதுக.
-
பேராசிரியர்களை கொண்ட அணிகளை அறிவித்து ஏற்கவும். கணிப்பொறி துறையின் விவரங்கள்
மற்றும் A என்ற எழுத்தில தொடங்கும் பேராசிரியர்களின் பெயர்களை காண்பிக்கவும். கல்லூரி கட்டுருவானது பின்வரும் உறுப்புகளை கொண்டிருக்க வேண்டும். prof_id ஆனது முழு எண் வகையாகவும் பெயர் மற்றும் துறையை எழுத்துருக்களின் வகையாக கொண்ட அணியாக அறிவிக்கவேண்டும். -
10 மாணவர்களின் மதிப்பெண்களை பிடித்து அவற்றின் சராசரியை காணும் C++ நிரலை எழுதுக.