பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று சரி, தவறு என்பதை எழுதுக?
(i) செயற்குறிலிருந்து கட்டுப்பாட்டை திரும்பப் பெற return கூற்று பயன்படும்
(ii) return கூற்று அதனோடு தொடர்புடைய மதிப்பு உடன் தான் இருக்க வேண்டும்
(iii) மதிப்பு உடன்உள்ள return கூற்று அழைப்பு கூற்றுக்கு அந்த மதிப்பைதிருப்பி அனுப்பும்.
(iv) return (a,b) என்ற கூற்று சரியானது.
i - சரி, ii - தவறு, iii - தவறு,iv - தவறு
i - சரி , ii - தவறு, iii - தவறு, iv - சரி
i - சரி, ii - தவறு, iii - சரி, iv - தவறு
i - சரி, ii - தவறு, iii -சரி , iv - சரி