பின்வரும் கோவைகளின் மதிப்பை கண்டுபிடி இவற்றில் a, b, c ஆகியவை முழு எண் மாறிகள் மற்றும் d, e, f ஆகியவை மதிப்புப்புள்ளி மாறிகள்.
a = 5, b = 3, மற்றும் d=1.5;
(i) f = a+b/a
(ii) c = (a++) * d+a
(iii) c = a * a+b
(iv) c = a-(b++) * (--d)
(v) f =(++b)*b-a