MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -3(பல்லுருவாக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?
-
பணிமிகுக்க முடியாத செயற்குறிகளைப் பட்டியலிடுக.
-
நிரல் பெயர்ப்பி, எவ்வாறு கொடுக்கப்பட்ட உறுப்பு ஆக்கி எனத் தெரிந்து கொள்ள முடிகிறது?
-
ஆக்கியை பணிமிகுத்தலால் விளையும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கவும்.
-
class sale (int cost, discount ;public: sale(sale &); குறிப்பிட்ட செயற்கூறினுக்கு ஒரு inline அல்லாத வரையறுத்தை எழுது.
-
பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.
-
செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.
-
செயற்கூறு பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
-
பின்வரும் இனக்குழு நிரலைப் பார்த்து, (1) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு விடையளி.
class Book
{
int BookCode ; char Bookname[20];float fees;
public:
Book( ) //செயற்கூறு 1
{
fees=1000;
BookCode=1;
strcpy (Bookname,"C++");
}
void display(float C) // செயற்கூறு 2
{
cout<}
~Book( ) //செயற்கூறு 3
{
cout<< "End of Book Object"<}
Book (intSC,char S[ ],float F) ; //செயற்கூறு 4
};
(i) மேற்கூறிய நிரலில், செயற்கூறு 1 மற்றும் 4 என்ற செயற்கூறுகளை ஒன்று சேர்த்து எவாறு குறிப்பிடலாம்.
(ii) செயறகூறு 3 எந்த கருத்துக்களை விளக்குகிறது இந்த செயற்கூறு எப்பொழுது அழைக்கப்படும்/செயல்படுத்தப்படும்.
(iii) செயற்கூறு 3 பயன் யாது?
(iv) செயற்கூறு 1 மற்றும் செயற்கூறு 2 ஆகிய செயற்கூறுகளை அழைக்கும் கூற்றுகளை main() செயற்கூறில் எழுதுக.
(v) செயற்கூறு 4 க்கான வரையறையை எழுதுக. -
செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?
-
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தவும்.
#include < iostream >
using namespace std;
class String
{
public:
charstr[20];
public:
voidaccept_string
{
cout << "\n Enter String : ";
cin >> str;
}
display_string()
{
cout <}
String operator *(String x) //Concatenating String
{
String s;
strcat(str,str);
strcpy(s.str,str);
goto s;
}
}
int main()
{
String str1, str2, str3;
str1.accept_string();
str2.accept_string();
cout<<"\n\n First String is : ";
str1=display_string();
cout << "\n\n Second String is : ";
str2.display_string();
str3=str1+str2;
cout >> "\n\n Concatenated String is : ";
str3.display_string();
return 0;
} -
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
// constructor declared as outline member function
#include<iostream>
using namespace std;
class Perimeter
{
int 1, b, p;
public;
Perimeter ( );
Perimeter (int);
Perimeter (int,int);
Perimeter (Perimeter&);
void Calculate( );
};
Perimeter:: Perimeter( )
{
cout << "\n Enter the value of length and breath";
cin >> I >> b;
cout << "\n \n NonParameterized constructor";
}
Perimeter::Perimeter(int a)
{
I=b=a;
cout << "\n\n Parameterized constructor with one argument";
}
Perimeter::Perimeter(int 11, in b1 )
{
cout<<"\n\n Parameterized constructor with 2 argument";
1=1;
b=b1;
}
Perimeter: :Perimeter(perimeter &p)
{6
1=p.1;
b=p.b;
cout << "\n \n copy constructor";
}
void Perimeter ::Calculate( ){
p = 2*(1+b);
cout << p;
}
int main ( )
{
Perimeter Obj;
cout << "\n perimeter of rectangle is";
Obj.Calculate ( );
Perimeter Obj 1(2);
cout << "\n perimeter of rectangle";
Obj 1.Calculate( );
Perimeter Obj2 (2,3);
cout << "\n perimeter of rectangle";
Obj2.Calculatete ( );
perimeter obj3 (Obj2);
cout <<"\n perimeter of rectangle";
obj3.Calculate ( );
return 0;
} -
பின்வரும் நிரலுக்கான வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class Seminar
{
int Time;
public:
Seminar()
{
Time=30;cout<< "Seminar starts now"<}
void Lecture()
{
cout<< "Lectures in the seminar on" <}
Seminar(int Duration)
{
Time=Duration;cout << "Welcome to Seminar " <}
Seminar(Seminar & D)
{
Time=D.Time;cout << "Recap of Previous Seminar Content " <}
~Seminar()
{
cout << "Vote of thanks" <}
};
int main()
{
Seminar s1,s2(2),s3(s2);
s1.Lecture();
return 0;
} -
'+' மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக.
-
பின்வரும் நிரலின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளி:
#include < iostream >
#include < conio.h >
using namespace std;
class comp {
public:
chars[10];
voidgetstring(char str[10])
{
strcpy(s,str);
}
void operator==(comp);
};
void comp::operator==(comp ob)
{
if (strcmp(s,ob.s)==0)
cout << "\nStrings are Equal";
else
cout << "\nStrings are not Equal";
}
intmain()
{
compob, ob1;
char string1[10], string2[10];
cout << "Enter First String:";
cin >> string1;
ob.getstring(string1);
cout << "\nEnter Second String:";
cin >> string2;
ob1.getstring(string2);
ob==ob1;
return 0;
}
(i) நிரலின் இறுதி வரை நீடித்திருக்கும் பொருள்களை கூறு.
(ii) நிரலின் இயக்கத்திற்கிடையே அழிந்து விடும் பொருளை கூறு.
(iii) பணிமிகுக்கப்பட்ட செயற்குறி மற்றும் அதனை அழைக்க பயன்படும் கூற்றினை எழுதுக.
(iv) பணிமிகுப்பு செய்யப்பட்ட உறுப்பு செயற்கூறின் முன்வடிவை எழுதுக.
(v)எந்த வகையான செய்லேற்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
(vi) எந்த ஆக்கி செயல்படுத்தப்படும்? நிரலின் வெளியீட்டை எழுது.