கீழே கொடுக்கப்பட்டுள்ள C++ நிரலை கொண்டு (i) (ii) வினாக்களுக்கான விடைகளைத் தருக.
class TestMeOut
{
public:
~TestMeOut() //Function 1
{cout << “Leaving the examination hall”< TestMeOut() //Function 2
{cout << “Appearing for examination”< void MyWork() //Function 3
{cout << “Attempting Questions//< };
(i) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -1 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது அழைக்க /இயக்கப்படுகிறது?
(ii) பொருள்நோக்கு நிரலாக்க முறையின் படி, செயற்கூறு -2 என்பது எதைக் குறிக்கிறது, எப்பொழுதும் அது இயக்க /அழைக்கப்படுகிறது?